தங்கத்தின் விலையில் நேற்று சிறு அதிகரிப்பு

24 கரட் பவுண் ரூ.1,67,450 ஆக பதிவு

தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்று சிறிது அதிகரித்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 01 பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 1,53,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 01 பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 200 ரூபாவால் அதிகரித்து 1,53,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.  நேற்றைய தங்கம் விலை விபரம்,

தங்கம் அவுன்ஸ் – ரூ.5,93,255

24 கரட் 01 கிராம் – ரூ.20,930

24 கரட் 08 கிராம் (01 பவுண்) – ரூ.167,450

22 கரட் 01 கிராம் – ரூ.19,190,

22 கரட் 08 கிராம் (01 பவுண்) – ரூ.153,500,

21 கரட் 01 கிராம் – ரூ.18,320,

21 கரட் 08 கிராம் (01 பவுண்) – ரூ.146,550 என பதிவாகியுள்ளது.

 

 

 


Add new comment

Or log in with...