மக்கள் வங்கி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்குச் சிறப்பினை வழங்கும் மற்றும் சேவையாற்றுவதில் 62 ஆவது ஆண்டு நிறைவை ஜூலை 01 ஆம் திகதி கொண்டாடியது. 14.7 மில்லியனுக்கும் மேலான வாடிக்கையாளர் தளம் மற்றும் ரூபா. 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்கள் ஆகியவற்றுடன், இலங்கையில் பொதுமக்களுக்கு...