சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு அரசியல் நோக்கங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். போலியான தர்க்கங்களை...