பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர்கள் சபை வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்டார் அணியை வீழ்த்தி பாலமுனை அரபா விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் (ஜூன் 26) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அரபா அணி 5...