நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2_-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.ஜூன் 22ஆம் திகதி விஜய் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் வெங்கட் பிரபு படத்தில் நடித்து முடித்த பிறகு மூன்று வருடங்கள் விஜய் எந்தப் படத்திலும் நடிக்கமாட்டார்...