பளிச்சென்ற சில்வர் கலரில் அந்த CD 200 HONDA மோட்டார் சைக்கிள் கச்சேரி_ நல்லூர் வீதி வழியாக வரும்; ஒஸ்லோ ரியூட்டரியில் மெல்லிய ஓசையுடன் உள்நுழையும்.பொருளியல் ஆசான் லோகசிங்கம் மென்மையானதொரு புன்சிரிப்புடன் இறங்குவார்.நேரம் தவறாமை, நாள் தவறாமை இரண்டும் அவரிடம் இருக்கும். அதே போல அணியும் ஆடைகளிலும் ஒரு...