ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் வ்னுகோவோ சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விமானங்களை திருப்பி அனுப்ப வேண்டி ஏற்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஐந்து ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு அவை...