இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதேவேளை, கடந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து, மே மாதம் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்ருமானம் 16.5 வீதத்தால்...