ஒக்டேன் 95 ரக பெற்றோல் உள்ளிட்ட எந்த பெற்றோலியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். There is no shortage of Petrol 95 stocks or any other...