இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 10% இனால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை குறைப்பைத் தொடர்ந்து, அதன் நிவாரணத்தை வாடிக்கையாளருக்கும் வழங்கும் வகையில் குறித்த...