- முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சி இடம்பெறுவதாக முறைப்பாடு- வெளிநாடு சென்றுள்ள அவர் நாடு திரும்பியதும் திறக்க நடவடிக்கைஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.கொழும்பு கோட்டை நீதவான்...