யாழ்ப்பாணம், வரணி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நண்பனை வீட்டில் இறக்கி விட்டு தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை...