தெமட்டகொடை, வேலுவன வீதி தனிமைப்படுத்தல்

தெமட்டகொடை, வேலுவன வீதி தனிமைப்படுத்தல்-Dematagoda Veluwana Road Area Isolated

தெமட்டகொடை, வேலுவன வீதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

ஒரு சில கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...