அப்பிள் நிறுவனம் ‘விஷன் ப்ரோ’ என்ற அதன் புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது.இடஞ்சார்ந்த கணினி எனக் கருதப்படும் அதன் விலை 3,499 அமெரிக்க டொலர்களாகும். அது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும்.கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற அப்பிள் நிகழ்ச்சியில் அது அறிமுகம் செய்யப்பட்டது.மெய்நிகர், உண்மையான...