காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் ஜின்னா வீதி ஆகியன தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.கொவிட் பரவல் நிலை கருதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, கொழும்பில், கொலன்னாவை பொலிஸ்...