கண்டி கட்டுகஸ்தொட்டை திரு இருதயநாதர் ஆலயத்தில் வருடாந்த திருவிழா கடந்த 25 ஆம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிளிட்டஸ் சந்ரசிறி பெரேரா ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியில் கண்டி மறை மாவட்டத்தின் குரு முதல்வரும் ஆலயத்தின் பங்குத்...