aஇலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பலவிதமான சாதகப் பிரதிபலிப்புக்கள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன. குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலத்தில் அதிகரிக்கப்பட்ட பொருட்கள், சேவைகளின் விலைகள் அண்மைக் காலமாக குறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது...