- கோட்டை நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்றத்தினால் பிணைவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நதாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த...