- பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்பிரான்சிலிருந்து அண்டை நாடான இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக சுயெஸ் கால்வாய் வழியாக பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொண்டுள்ள புலம்பெயர்ந்தோர் நுழைவதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை தாக்கல் செய்துள்ளார்....