969 பரீட்சாத்திகளின் முடிவுகள் இடைநிறுத்தம்ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, கடந்த 2017 டிசம்பரில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....