கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏதேனுமிருந்தால் மருத்துவமனைகளுக்கு வரும் முன், 011 7966366 எனும் இலக்கத்தை அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவித்தலின்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்...