பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சுமார் 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான பிரதான சூத்திரதாரியென...