கொவிட் பரவல் காரணமாக நாடு 24 நாட்கள் மூடப்பட்டதால் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சுமார் ரூபா 192 கோடி (ரூ. 1,920 மில்லியன்) வருமானத்தை இழந்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் தாவான பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.நாடு முழுவதும் ஒரு நாளில் பஸ்கள் இயங்காமை காரணமாக சுமார் 80 மில்லியன் ரூபா நஷ்டம்...