தெற்காசியாவின் துரிதமாக வளர்ந்து வரும் ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான Daraz, சமீபத்தில் Daraz தளத்தில் சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கு விற்பனையாளர் கடன் வசதிகளை வழங்குவதற்காக, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் நிதி நிறுவனமான Dialog Finance PLC உடன் இணைந்;துள்ளது. இந்தக் கூட்டாண்மையானது இலங்கையில்...