இம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களில், 16 முஸ்லிம்கள், 26 தமிழர்கள் உள்ளிட்ட 42 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.அத்துடன், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள தேசியப்பட்டியலில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மொஹமட் முஸம்மில் (விமல் வீரவன்சவின்...