- ஒக்டோபரில் விலை குறைக்கப்பட்ட போது குறைக்கப்படவில்லைபெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 30...