- அடுத்த கட்ட சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவு- அடுத்து விளையாடும் போட்டிகள் வெளியீடு- பங்களாதேஷ் அணி தொடரிலிருந்து வெளியேற்றம்இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று (01) இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.நேற்றைய போட்டியில் நாணயச்...