- பொலிஸ் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்புமஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்துமகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 37,400 சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதான வேவல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம்...