ஐபிஎல் 9ஆவது தொடரான இவ்வருட IPL 2021 தொடரின் கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.அதற்கமைய, இத்தொடரை 4ஆவது முறையாக தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி கொண்டுள்ளது.நேற்று (15) கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...