பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காணாமல் போயிருந்த அவர் நேற்றுமுன்தினம் (10) இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெலிகந்த, சிங்கபுர வனப்பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்...