கைது செய்யப்பட்ட அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேகநபர் நேற்றையதினம் (24) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன்...