2015 A/L பரீட்சை முடிவுகள் வெளியாகின

2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
 
பரீட்சை முடிவுகளை 
அல்லது
 
எனும் இணையத் தளங்களில் பார்வையிட முடியும்.
 
அல்லது கையடக்க தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள EXAM இடைவெளி AL இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
 
அல்லது அனைத்துவிதமான கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிய EXAMS இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 
 
7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch
 
மேற்குறிப்பிட்ட வலையமைப்புகளின்  இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.
 
கடந்த வருடம் ஓகஸ்ட் 04 ஆம் திகதி இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 72,997 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 3 09,069 பேர் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...