- 11 பாடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவு வரை நீடிப்புக.பொ.த. உயர் தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு ஆசிரியர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.2022 க.பொ.த உயர் தர பரீட்சை (2023) விடைத்தாள் மதிப்பீடு...