பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருப்பதி விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருப்பதி விஜயம்-Mahinda Rajapaksa Visit India-Tirupathi

இரு நாள் சுற்றுப் பயணமாக திருப்பதி விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றடைந்தார்.

திருப்பதியிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை, ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.