இலங்கையின் எரிசக்தித் துறையில் சீனாவின் பிரசன்னம் இன்றைய அரசியல் தளத்தில் ஒரு பேசு பொருளாகி இருக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பல்வேறு முதலீடுகளை சீனா செய்து வந்த நிலையில், தற்போது இலங்கையின் எரிசக்தி துறையில் தனது கால்களைப் பதிக்க ஆரம்பித்திருக்கிறது.இந்து...