நள்ளிரவு முதல் LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு-LICO Fuel Prices Increased-With-Effect-From-Midnight

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.

அதற்கமைய புதிய விலைகள்,
பெற்றோல்
- ஒக்டேன் 92 - ரூ. 5 இனால் - ரூ. 157 இலிருந்து ரூ. 162
- ஒக்டேன் 95 - மாற்றமில்லை - ரூ. 184
டீசல்
- ஒட்டோ டீசல் - ரூ. 5 இனால் - ரூ. 111 இலிருந்து ரூ. 116
- சுப்பர் டீசல் - மாற்றமில்லை - ரூ. 144
மண்ணெண்ணெய் - ரூ. 77

இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன