Sunday, May 17, 2020 - 11:45pm
லங்கா IOC நிறுவனம், பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலையை லீற்றருக்கு ரூபா 5 இனால் அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு (18) முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோலின் விலை ரூபா 142 ஆக அதிகரித்துள்ளது.
ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Add new comment