9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு

- 59 பேர் போட்டியிட்டனர்

2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சுமார் 59 பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்த  போதிலும்,  08 பேரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

2015 பாராளுமன்றத்தில் 12 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததோடு, பாராளுமன்றத்தில் முன்னைய பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 வீதமாகும்.

கம்பஹா
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
1. கோகிலா ஹர்ஷனி - 77,922
2. சுதர்சினி பெணான்டோபிள்ளை - 89,329

காலி
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
3. கீதா குமாரசிங்க - 63,358

மாத்தளை
ஐக்கிய மக்கள் சக்தி
4. ரோஹினி குமாரி கவிரத்ன - 27,587

இரத்தினபுரி
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
5. பவித்திரா வன்னியாராச்சி - 200,977
6. முதித்த பிரசாந்தினி - 65,923

ஐக்கிய மக்கள் சக்தி
7. தலதா அத்துக்கோரள - 45,105

கேகாலை
ஶ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன
8. ரஜிகா விக்ரமசிங்க - 68,802  


Add new comment

Or log in with...