- இன்று முதல் அமுல்சதொச நிறுவனம் மேலும் 3 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.இன்று (30) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அதற்கிணங்க,வெள்ளைப் பச்சையரிசி ரூ.10 இனால் குறைப்பு- புதிய விலை ரூ.165வெள்ளை...