- பிறந்த நாள் விழாவில் விசேட உரைஇலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார். திராவிட முனேற்ற கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின்...