- வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பில் இன்னும் முடிவில்லை- கட்டில்கள், மருத்துவமனைகள் நிர்மாணிப்பது தீர்வல்லகொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில், அருகிலுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் இடைநிலை மையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....