QR CODE என்பது Bar Code ஐ போல உள்ள ஒரு Matrix barcode (Two-dimensional barcode) ஆகும். Quick Response Code என்பதன் சுருக்கமே QR CODE ஆகும். அதாவது விரைவாக தகவல்களை பெறக்கூடிய குறியீடு என்பதாகும். இந்த QR Scan CODE ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்து குறிப்பிட்ட தகவல்களை அதிலிருந்து பெறலாம். QR...