உரியவர்களுக்கு அழுத்தம் வழங்குவேன் - வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன்முல்லைத்தீவு, உண்ணாப்பிலவு பிரதேச வைத்தியசாலையில் இன்றையநாள் (18) வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த வைத்திய சாலையில் கடந்த சில மாதங்களாக நிரந்தர வைத்தியர் இன்மையினால், பதில் வைத்தியர்களே...