- விண்ணப்பம் கோரல்; மேலதிக தகவல் www.mohe.gov.lkகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக...