மின்தூக்கி (ELEVATORS) மற்றும் மின்சார நகரும் படிக்கட்டுக்கள் இயந்திரம் (ESCALATORS) ஆகியவற்றுக்கு இலத்திரனியல் பாதுகாப்புக்கான பரிந்துரை சான்றிதழை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்தூக்கி இயந்திரம் ELEVATORs மற்றும்...