- 24 வயது பல்கலைக்கழக மாணவன் வெல்லம்பிட்டியில் கைதுகொழும்பு குதிரைப் பந்தய திடலுக்கருகில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் கொலை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (17) நண்பகல் 12.00 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடையில் கொழும்பு...