- பல்வேறு பதிவுகள், சான்றிதழ்கள், கட்டணங்கள் தொடர்பில் ஒன்லைன் முறைமை- இவ்வருட இறுதிக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும்நாட்டில் 'வர்த்தக நட்பு சூழலை' உருவாக்கும் நோக்குடன், 7 செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது....