பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் தாயாரான டொடி விஜேகுணரத்ன உபாசிகா இன்று (06) காலை காலமானார். இறக்கும்போது அவருக்கு 85 வயதாகும்.காலம் சென்ற பிரேமதாச விஜேகுணரத்னவின் மனைவியான திருமதி விஜேகுணரத்ன, ராஜா, ரவீந்திர, லலனி, ஜனித, அசோக ஆகிய ஐந்து பிள்ளைகளின் தாயாராவார்....