ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவங்சவின் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.தினேஷ் குணவர்தன தலைமை வகிக்கும் மகஜன எக்சத் பெரமுண கட்சியின் உப தலைவர் சோமவீர சந்திரசிறி மற்றும் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர...