December 01 முதல் WoW.lk இலிருந்து Daraz.lk இற்குடயலொக் ஆசிஆட்டா குழுமம் மற்றும் டராஸ் ஸ்ரீலங்கா ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் வணிகத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு மூலோபாய பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளன.இந்த பங்காளித்துவத்தின் முதற்படியாக, டயலொக் ஆசிஆட்டா குழமத்திற்குச் சொந்தமான இலத்திரனியல்...